image
image

Elangovan Thangavelu

Mr. Elangovan Thangavelu , B.E, PMP, PSM, ITIL V3. Based in Missouri USA. Project Delivery Manager, Missouri, United States
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மிசௌரியிலிருந்து தன்னார்வலராகத் தமிழ்ப் பணியாற்றி வருகிறார். வட அமரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இயக்குனர், தற்சமயம் இணைச் செயலாளர் பணி.
தமிழ்ச்சங்கப் பணிகள்: தமிழ்ப்பள்ளியில் பல்லூடகம், 'பேச்சுத் தமிழ்' (spoken Tamil), முதுநிலை வகுப்பு ஆசிரியர். தமிழ்ச்சங்கப் பொதுக்குழு உறுப்பினர். மிசௌரி தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் விழாவின் இலக்கிய விநாடிவினா நிகழ்ச்சி நடத்துனர்.